அந்த ஒரு காரணத்திற்காக கொன்று குவிக்கப்பட்ட பூனைகள்.!

568பார்த்தது
அந்த ஒரு காரணத்திற்காக கொன்று குவிக்கப்பட்ட பூனைகள்.!
ஆரம்பத்தில் எகிப்தில் பூனைகளை வழிபட்டு வந்தனர். அதன் பிறகு ரோமானியர்களும், கிரேக்கர்களும் எலிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான விலங்காக பூனைகளை வளர்த்து வந்தனர். ஆனால் மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பூனைகள் கெட்ட சகுனம் என்ற மூடநம்பிக்கை பரவியது. இதனால் 1600-களில் உலகமெங்கிலும் ஆயிரக்கணக்கான பூனைகள் கொல்லப்பட்டன. இந்த நிலையில் பூனை இனத்தை பாதுகாக்கும் வகையில் 2002-ம் ஆண்டு சர்வதேச பூனைகள் தினம் அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி