25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு

63பார்த்தது
25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு
தெலங்கானா: சூதாட்ட மொபைல் செயலிகளை விளம்பரப்படுத்தியதாக நடிகர் பிரகாஷ் ராஜ் உள்பட 25 பேர் மீது தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மியாபூரைச் சேர்ந்த பி.எம். பனித்ரா சர்மா 32 அளித்த புகாரின் பேரில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை நிதி அகர்வால், மஞ்சு லட்சுமி, பிரணிதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மியாபூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி