கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்-ல் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு

65பார்த்தது
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்-ல் தொழில் பழகுநர் வேலைவாய்ப்பு
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்-ல் Graduate & Technician Apprentice பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நிறுவனம்: கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்
பதவி: Graduate & Technician Apprentice
தகுதி: Diploma, BE/B.Tech
காலிப்பணியிடம்: 140
சம்பளம் Rs.10,200 to Rs.12,000 per month
வயது வரம்பு: As per the Apprentice Rule
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2024
மேலும் விவரங்களுக்கு: https://cochinshipyard.in/uploads/career/51feb717efea11f31574fdede413085c.pdf

தொடர்புடைய செய்தி