கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் போது கவனம் தேவை

9587பார்த்தது
கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் போது கவனம் தேவை
இன்று பலர் சமையலுக்கு சமையல் எரிவாயுவை பயன்படுத்துகின்றனர். அதைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சிலிண்டர்கள் காற்றோட்டமான இடத்தில் வைக்கப்பட வேண்டும். எரியக்கூடிய பொருட்களின் அருகே சிலிண்டரை வைக்க வேண்டாம். சிலிண்டர் டியூப் அதிகம் வளையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலிண்டர் பயன்பாட்டில் இல்லாதபோது ரெகுலேட்டரை அணைத்துவிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி