விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் ஏலக்காய்

54பார்த்தது
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கும் ஏலக்காய்
உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் மசாலா பொருளான ஏலக்காய் நிறைய மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. விந்தணு எண்ணிக்கை அதிகரிக்க ஏலக்காய் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்க உதவுவதோடு சொத்தைப்பல் உருவாக்கத்தையும் தடுக்கிறது. ஏலக்காய் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க பயன்படுகிறது.

தொடர்புடைய செய்தி