ராணுவவீரர் அபிநந்தன் வெப் சீரிஸில் நடிக்கும் பிரசன்னா

72பார்த்தது
ராணுவவீரர் அபிநந்தன் வெப் சீரிஸில் நடிக்கும் பிரசன்னா
இந்தியாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு விமானத்தோடு தவறுதலாக பாக்கித்தானில் தரையிறங்கிய விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இந்தியா உட்பட பலநாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் அபிநந்தனை விடுதலை செய்தது. இந்நிலையில் அபிநந்தனின் வாழ்க்கை கதை வெப் சீரிஸ் ஆக எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸுக்கு " ரனீதி " என்று பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் சிங் இயக்கியுள்ள இந்த தொடரில் அபிநந்தனாக பிரபல தமிழ் நடிகர் பிரசன்னா நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி