அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு

75பார்த்தது
அத்தியாவசிய மளிகை பொருட்கள் விலை உயர்வு
சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது தற்போது விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மிளகு ரூ.590ல் இருந்து ரூ.640, சர்க்கரை ரூ.40ல் இருந்து ரூ.48, மிளகாய் தூள் ரூ.295ல் இருந்து ரூ.310, மஞ்சள் தூள் ரூ.205ல் இருந்து ரூ.222, துவரம் பருப்பு ரூ.155ல் இருந்து ரூ.170, உளுத்தம் பருப்பு ரூ.130ல் இருந்து ரூ.145 என உயர்ந்துள்ளது. இதுதவிர, சீரகம், தனியா, சோம்பு, பாசி பருப்பு என பல சமையல் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி