திடீரென வெடித்த கார் டயர் - 3 பேர் பலி

85பார்த்தது
திடீரென வெடித்த கார் டயர் - 3 பேர் பலி
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே எழுத்தூரில் நேற்று இரவு 10.30 மணியளவில் வேகமாச சென்ற காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக்கட்டையில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பிரவின்குமார் உள்ளிட்ட 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 2½ வயது குழந்தை உள்பட 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி