முட்டை விநியோகம் செய்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து

84பார்த்தது
முட்டை விநியோகம் செய்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு எடை குறைவான முட்டை விநியோகம் செய்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், எடை குறைவான முட்டைகளை தனியார் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் முட்டை விநியோகத்தை நிறுத்தி வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி