தகாத உறவால் எரித்துக் கொல்லப்பட்ட பெண்: பெற்றோர் வாக்குமூலம்

45310பார்த்தது
தகாத உறவால் எரித்துக் கொல்லப்பட்ட பெண்: பெற்றோர் வாக்குமூலம்
கேரளாவின் திருத்தாலாவை சேர்ந்த பிரவியா நேற்று முன்தினம் எரித்துக் கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில், விவாகரத்தான அவர் சந்தோஷ் என்பவருடன் தகாத உறவில் இருந்தார். ஒருகட்டத்தில் வேறு ஆணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் சந்தோஷுடன் தொடர்பை முறித்துக் கொண்டார். இதில் ஆத்திரப்பட்ட அவர் பிரவியாவை கொன்றுவிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்துமாறு சந்தோஷ் தொடர்ந்து பிரவியாவை வற்புறுத்தியதாக அவர் பெற்றோர் வாக்குமூலம் அளித்தனர்.

தொடர்புடைய செய்தி