கோடையில் சிறந்த மகசூலை தரும் எள் விவசாயம்

83பார்த்தது
கோடையில் சிறந்த மகசூலை தரும் எள் விவசாயம்
எள் பயிர் குறைந்த நேரத்தில், குறைந்த வளத்தைக் கொண்டு அதிக லாபம் ஈட்டும் பயிராக இருக்கிறது. சிறந்த ரகங்களை தேர்வு செய்து, சரியான நேரத்தில் விதைக்கும் பொழுது குறைந்த செலவில் அதிக மகசூலைக் கொடுக்கிறது. லேசான, நன்கு உழப்பட்ட மண் தேவை. தேங்கி நிற்கும் அமிலம் மற்றும் காரத்தன்மை கொண்ட மண் இதற்கு பொருந்தாது. வரிசைகளுக்கிடையே 30 செ.மீ இடைவெளியும், செடிகளுக்கு இடையே 15 செ.மீ இடைவேளையும் விடுதல் அவசியம். பயிரிடும் பொழுது அதிக அளவில் தண்ணீர் விடக்கூடாது.

தொடர்புடைய செய்தி