முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடலாமா?

84பார்த்தது
முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடலாமா?
பெரும்பான்மை அறிவுரைகளில் முட்டையின் வெள்ளைக் கரு மட்டுமே உண்ண வேண்டும் என்றும் மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுகிறது. அதில் அளவற்ற அச்சம் இருக்கிறதே அன்றி அறிவியல் இல்லை. மஞ்சள் கருவில் விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் டி, பொட்டாசியம், மெக்னீசியம், விட்டமின் பி6 / பி12 ஆகிய அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவ்வளவு நல்லவைகளையும் வைத்திருக்கும் மஞ்சள் கருவை கொலஸ்ட்ரால் இருக்கிறது என்ற ஒரு காரணத்தைக் கூறி ஒதுக்கக்கூடாது.

தொடர்புடைய செய்தி