இரவு நேரத்தில் ஜாக்கிங் போகலாமா?

56பார்த்தது
இரவு நேரத்தில் ஜாக்கிங் போகலாமா?
பொதுவாக பகல் நேரத்தில் தான் அனைவரும் ஜாக்கிங் செய்து வரும் நிலையில் ஒரு சிலர் வேலை பணி காரணமாக இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் சாப்பிட்டவுடன் ஜாக்கிங் செய்வதில் எந்தவித தவறும் இல்லை எனவும் உணவு சீக்கிரமாக செரிமானம் ஆக உதவும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்தால் கலோரிகள் எளிதாக எரிக்கப்படும். வெறும் வயிற்றில் ஜாக்கிங் செய்வது போல் இரவு நேரத்தில் ஜாக்கிங் செய்வது சவாலாக இருக்காது என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி