ஏர் பாட்ஸ் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா?

83பார்த்தது
ஏர் பாட்ஸ் பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வருமா?
தற்கால இளைஞர்களிடம் செல்போன் மற்றும் ஏர் பாட்ஸ் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. செல்போன்கள் மற்றும் ஏர் பாட்ஸ்கள் வெளியிடும் மின் அலைகள் மூலமாக மூளை புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள், இனப்பெருக்க கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புற்றுநோய் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி