நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?

64பார்த்தது
நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா?
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள். சிறுநீரக பாதிப்பு மற்றும் இருதய பாதிப்பு உள்ளவர்கள்.
இன்சுலின் ஊசி செலுத்தி கொள்பவர்கள். உடல் எடை 45 கிலோவிற்கும் குறைவானவர்கள். ரத்த கொதிப்பு கட்டுக்குள் இல்லாதவர்கள். ஹிமோகுளோபின் 12.5 கிராமுக்கும் குறைவாக உள்ளவர்கள். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள். 3 மாதங்களுக்குள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். ஹெபடைட்டிஸ் பி அல்லது சி, மற்றும் எச்.ஐ.வி. நோய் தொற்றுள்ளவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

தொடர்புடைய செய்தி