மழையில் நனைந்தபடி போன் பேசியவர் பலி (வீடியோ)

66பார்த்தது
நீண்ட நேரம் செல்போனில் பேசுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலர் மணிக்கணக்கில் போனில் பேசுவார்கள். இங்கு அப்படி ஒரு நபர், மழை பெய்து கொண்டிருந்த போது மரத்தடியில் நின்று போனில் பேசிக்கொண்டிருந்த போது, மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மழை, மின்னல் வெட்டும் போது இந்த தவறுகளை யாரும் செய்யாதீர்கள். சிறிய அலட்சியமும், உயிரிழப்பை ஏற்படுத்திவிடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி