பேருந்து - லாரி மோதி விபத்து: 22 பேர் பலி

63பார்த்தது
பிரேசில்: தியோஃபிலோ ஓட்டோனி நகருக்கு அருகே லாரி மீது பேருந்து மோதிக் கொண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளர். இன்று அதிகாலை நெடுஞ்சாலையில் 45 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கற்கள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதி தீப்பிடித்தது. இக்கோர விபத்தில் 22 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், 13 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி