பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ் - பஸ் டிரைவர் கைது

85பார்த்தது
பெண் மேயருக்கு ஆபாச மெசேஜ் - பஸ் டிரைவர் கைது
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெண் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆபாச தகவல்கள் மற்றும் மிரட்டல்கள் வருவதாக போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேயருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி யாட்டுகுன்னல் பகுதியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்ரீஜித் (35) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து, இவர் மீது திருவனந்தபுரம் மத்திய சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி