திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி +2 ரிசல்ட் வெளியாகும்

25171பார்த்தது
திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி +2 ரிசல்ட் வெளியாகும்
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மே 6ஆம் தேதி வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ள நிலையில் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் தற்போது திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் வெளியாக தயாராக இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி