மாணவர்கள் மீது அமெரிக்க போலீஸ் தடியடி

77பார்த்தது
அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள், பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மாணவர்களைப் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேற்ற நேற்று இரவு போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பல மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டனர். இதுவரை அமெரிக்கா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: ஸ்பார்க் மீடியா

தொடர்புடைய செய்தி