சரிவை கண்ட தங்கம் விலை

84பார்த்தது
சரிவை கண்ட தங்கம் விலை
சென்னையில் இன்று (டிச.31) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 சரிந்து ரூ.56,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து, ரூ.7,110க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ரூ,2 குறைந்து ஒரு கிராம் ரூ.98க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி