BSNL நிறுவனம் பண்டிகைகால சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.277 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 60 நாட்கள் வேலிடிட்டியுடன் 120ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது தினமும் 2ஜிபி டேட்டா உடன் இந்த ஆஃபர் ஜனவரி 16 வரை மட்டுமே செல்லுபடியாகும். இதில் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். வேலிடிட்டிக்கு முக்கியத்துவம் தரும் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.