சகோதரர்கள் தினம்: கிரிக்கெட் உலகை கலக்கும் நிஜ சகோதரர்கள்.!

72பார்த்தது
சகோதரர்கள் தினம்: கிரிக்கெட் உலகை கலக்கும் நிஜ சகோதரர்கள்.!
இன்று(மே 24) சகோதரர்கள் தினத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், கிரிக்கெட்டில் உள்ள நிஜ சகோதரர்களைப் பற்றி பார்ப்போம். இர்பான் பதான்-யூசுப் பதான், ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ஸ்டீவ் வா-மார்க் வா, மைக்கேல் ஹஸ்ஸி-டேவிட் ஹஸ்ஸி, ஷான் மார்ஷ்-மிச்செல் மார்ஷ், டாம் கர்ரன்- சாம் கர்ரன், ஷேன் லீ-பிரெட் லீ, பிராண்டன் மெக்கல்லம்-நாதன் மெக்கல்லம், ஹமிஷ் மார்ஷல்- ஜேம்ஸ் மார்ஷல், கம்ரன் அக்மல்- உமர் அக்மல் மற்றும் பல சகோதரர்கள் தங்கள் நாட்டுக்காக விளையாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி