அண்ணன் மரணம்.. நடிகையின் உருக்கமான பதிவு

161022பார்த்தது
அண்ணன் மரணம்.. நடிகையின் உருக்கமான பதிவு
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குநராக பல படங்களை இயக்கியவர் சூரிய கிரண் (48). கடந்த வாரம் மஞ்சள் காமாலை பாதிப்பால் இவர் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு இவரது தங்கையும், நடிகையுமான சுஜாதா சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். நீங்கள் எனக்கு சகோதரர் மட்டும் இல்லை. தந்தையும், ஹீரோவும் கூட. மறுபிறவி இருந்தால், நீங்கள் மீண்டும் பிறந்து, உங்கள் கனவுகளை அடைய வேண்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். சூரிய கிரண் 200 படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி