தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்களில் வெற்றி?

74204பார்த்தது
தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்களில் வெற்றி?
மக்களவை தேர்தல் தேதி இன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் Zee News மற்றும் Matrize நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, பாஜக மூன்றாவது முறையாக வென்று ஆட்சியமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 390 இடங்களை கைப்பற்றும் என்றும், இந்தியா கூட்டணி வெறும் 96 இடங்களை கைப்பற்றும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 36, அதிமுக 2, பாஜக 1 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி