குறைந்தது தங்கத்தின் விலை.. கிராமுக்கு இவ்வளவா ?

592பார்த்தது
குறைந்தது தங்கத்தின் விலை.. கிராமுக்கு இவ்வளவா ?
மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று ரூ.80 சரிந்து காணப்பட்ட நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து 48,920 ஆயிரத்துக்கும், கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6,115க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.80.30க்கும், கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.80,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி