வியட்நாம்: திடீரென இடிந்து விழுந்த பாலம் (வீடியோ)

81பார்த்தது
வியட்நாமின் வடக்குப்பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்த லாரியும் ஆற்றில் கவிழ்ந்தது. பாலம் இடிந்து விழுந்த காட்சிகள் கேமராவில் பதிவான நிலையில் வைரலாகி வருகிறது. பாலம் திடீரென இடிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பாலத்தை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி