BREAKING: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது

80பார்த்தது
BREAKING: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார். அனுமதியின்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். 22 புகார்கள் கொடுத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். அவருடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தர்ணாவை கைவிட மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி