BREAKING: மோசடி புகாரில் பிரபல நடிகை கைது

149563பார்த்தது
BREAKING: மோசடி புகாரில் பிரபல நடிகை கைது
கவிஞர் சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமியை சென்னை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். சினேகம் அறக்கட்டளை யாருக்கு சொந்தம் என்பதில் கவிஞர் சினேகன், நடிகையும் பாஜக மாநில துணைத்தலைவி ஜெயலட்சுமிக்கும் இடையே பிரச்சனை எழுந்த நிலையில், ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருமங்கலத்தில் உள்ள ஜெயலட்சுமி இல்லத்தில் சோதனை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி