நாளை வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

69பார்த்தது
நாளை வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
தில்லியில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான மத்திய காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாநிலங்களில் உள்ள தேர்தல் கள நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "நாளை காலை 10 மணிக்கு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்" எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி