BREAKING: அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் (வீடியோ)

83பார்த்தது
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் கைலாஷ் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் கன்வீனர் பாதயாத்திரையில் கெஜ்ரிவால் ஈடுபட்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் சந்தேகத்திற்குரிய திரவத்தை அவர் மீது வீசியுள்ளார். இதையடுத்து, அந்த மர்ம நபரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கெஜ்ரிவால் மீது வீசப்பட்ட திரவத்தால் அவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என தகவல் வெளி வரவில்லை.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி