BREAKING: நடிகை தூக்கிட்டு தற்கொலை

14046பார்த்தது
BREAKING: நடிகை தூக்கிட்டு தற்கொலை
பிரபல பாலிவுட் நடிகை நூர் மாலாபிகா (31) தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலம் லோகந்த்வாலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (ஜுன் 10) அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். வீட்டினுள் சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவரது தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இவர் பிரபல நடிகை கஜோலுடன் 'தி ட்ரையல்' என்ற வெப் தொடரில் நடித்தார். சிஸ்கியான், வாக்மேன், திக்கி சட்னி மற்றும் ஜகன்யா உபயா போன்ற வெப் சீரிஸ்கள் இவருக்குப் புகழைக் கொடுத்தன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி