மகளிருக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

50பார்த்தது
மகளிருக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு!
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3,00,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் ஊரக வளர்சிக்கு ரூ.266,000 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்றும் இளைஞர்களுக்கு பேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.1,48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட் தாக்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி