ஆன்லைன் வர்த்தக விற்பனை வரி குறைப்பு

80பார்த்தது
ஆன்லைன் வர்த்தக விற்பனை வரி குறைப்பு
ஆன்லைன் வர்த்தகத்தின் விற்பனை வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மறைமுக முதலீட்டாளர் வரி நீக்கப்படுகிறது. தாமிரம் உள்ளிட்ட 25 அரியவகை கனிமங்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தின் விற்பனை வரி குறைக்கப்படுவதையொட்டி, ஆன்லைன் பொருட்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி