தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய பட்ஜெட்

79பார்த்தது
தமிழ்நாட்டை புறக்கணித்த மத்திய பட்ஜெட்
ஒன்றரை மணி நேரமாக பட்ஜெட் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்ற பெயரை ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டு வளர்ச்சி திட்டங்கள் அணைத்து புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை.

தொடர்புடைய செய்தி