"தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை”

69பார்த்தது
"தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை”
தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டது.

*தனிநபர் வருமான வரி ரூ.0-3 லட்சம் வரை வரி கிடையாது

*தனிநபர் வருமான வரி ரூ.3-7 லட்சம் வரை 5% வரி

*தனிநபர் வருமான வரி ரூ.7-10 லட்சம் வரை 10% வரி

*தனிநபர் வருமான வரி ரூ.10-12 லட்சம் வரை 15% வரி

*தனிநபர் வருமான வரி ரூ.12-15 லட்சம் வரை 20% வரி

*தனிநபர் வருமான வரி ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி

*நிரந்தரக் கழிவுக்கான வரம்பு வரிப் பிடித்தம் அளவு 50,000 - 75,000 ஆக உயர்வு

தொடர்புடைய செய்தி