இளைஞரை முட்டி தூக்கிய பூம் பூம் மாடு (வீடியோ)

49934பார்த்தது
பெங்களூருவில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சாலையில் ஒரு பெண் பூம் பூம் மாடு ஒன்றை அழைத்து சென்றார். அப்போது அவரின் எதிரே இளைஞர் ஒருவர் ஸ்கூட்டியில் வந்துகொண்டிருந்தார். திடீரென திமிறிய அந்த மாடு அந்த இளைஞரை ஸ்கூட்டியுடன் முட்டித் தூக்கியது. இதனால் அந்த இளைஞர் பறந்து அருகே வந்த லாரியின் கீழே விழுந்தார். உடனே சுதாரித்த லாரி ஓட்டுநர் பிரேக் போட்டதால் அந்த இளைஞர் உயிர் பிழைத்தார்.

தொடர்புடைய செய்தி