புதிய காரை அறிமுகம் செய்த BMW

62பார்த்தது
புதிய காரை அறிமுகம் செய்த BMW
சொகுசு வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான பிஎம்டபிள்யூ இந்தியாவில் புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. 'M4 போட்டி M xDrive' என்று அழைக்கப்படும் இந்த கார் குறித்து BMW குழுமத்தின் இந்தியாவின் தலைவர் விக்ரம் பாவா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இது ஓட்டுநருக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். ஸ்போர்ட்டி ஸ்டைலிங் வடிவமைப்புடன் வருகிறது. இந்த காரின் விலை ரூ.1.53 கோடி (எக்ஸ்-ஷோரூம்). 0 முதல் 100 கி.மீ., வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும்’ என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி