தேசிய கோடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்

54பார்த்தது
தேசிய கோடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும்
"சுதந்திர தினத்தையொட்டி, தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்" என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதை அவசரமாக விசாரிக்க கோரியும் வழக்கு தொடர்பாட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி