பா.ஜ.க. தோல்வியை தழுவினால் என்ன நடக்கும்?

70பார்த்தது
பா.ஜ.க. தோல்வியை தழுவினால் என்ன நடக்கும்?
புதிதாக அமையும் அரசு பா.ஜ.கவின் ஊழல் குறித்தான விசாரணைகளை தீவிரப்படுத்தும். மோடி அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பி.எம் கேர்ஸ் நிதி குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்படும். ரபேல் ஊழல் விவகாரம் விசாரிக்கப்படும். எதிர்க்கட்சியினர் பத்திரிகையாளர்களை வேவு பார்க்க பெகாசஸ் மென் பொருள் பயன்படுத்தியது குறித்தான விசாரணை துவங்கும் என 'தி வயர்' இணையதளத்திற்கு, பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் பேட்டியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி