இந்த உணவோடு இதனை சேர்த்து சாப்பிடாதீங்க

71பார்த்தது
இந்த உணவோடு இதனை சேர்த்து சாப்பிடாதீங்க
பாலுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பாலுடன் எந்த நொதித்த (fermented) உணவுகளையும் பின் சாப்பிடக் கூடாது. வெங்காயம் மற்றும் வெங்காயத்திலிருந்து தயாரிக்கப்படும் எந்த உணவுகளையும் ஒருபோதும் நீங்கள் தயிருடன் பயன்படுத்தக் கூடாது. தயிருடன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. நெய்யில் கொழுப்பு உள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. சிலர் தயிர் சாத்திற்கு மாம்பழத்தை வைத்து சாப்பிடுவார்கள். சிலர் மாம்பழ லஸ்ஸி உள்ளிட்ட பானங்களை குடிப்பார்கள். ஆனால் இது அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி