இந்தியா கூட்டணியை பாஜக அச்சுறுத்துகிறது - கார்கே

78பார்த்தது
இந்தியா கூட்டணியை  பாஜக அச்சுறுத்துகிறது - கார்கே
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் ராஞ்சியில் இன்று புரட்சிப் பேரணி என்ற பெயரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, இந்தியா கூட்டணியின் சக்தி மிகவும் உறுதியாகவுள்ளது. தொடர் கைது நடவடிக்கைகள் மூலம் இந்தியா கூட்டணி கட்சியினரை பாஜகவினர் அச்சுறுத்த முயற்சிக்கின்றனர். ஹேம்ந்த் சோரன், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சிறை வைத்துள்ளது பாஜக. இந்த அச்சுறுத்தல்களுக்கு இந்தியா கூட்டணி ஆஞ்சாது என அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி