பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு

60பார்த்தது
பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு
இன்று(ஏப்.21) நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோத இருக்கின்றன. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவிந்த்ரா சிங் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டி 7:30க்கு தொடங்க இருக்கிறது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி தற்போது பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் குஜராத்த அணி 8வது இடத்தையும், பஞ்சாப் அணி 9வது இடத்தையும் பெற்று இருக்கிறது. இரு அணிகளும் தலா ஏழு போட்டிகள் விளையாடி இருக்கிறது.