இஸ்லாமிய குழந்தைக்கு ‘மகாலட்சுமி' என பெயரிட்ட தாய்!

81பார்த்தது
இஸ்லாமிய குழந்தைக்கு ‘மகாலட்சுமி' என பெயரிட்ட தாய்!
கொல்காபூரில் இருந்து மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் பாத்திமா என்ற இஸ்லாமிய பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ரயிலின் நியாபகார்த்தமாக ‘மகாலட்சுமி' என பெயரிடப்பட்டுள்ளது. பாத்திமா கழிவறைக்கு சென்றபோது குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் கர்ஜாட் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி தாயையும் சேயையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாத்திமாவுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், பெண் குழந்தை அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி