பாஜகவின் தேர்தல் அறிக்கையை நம்பக்கூடாது - கார்கே

66பார்த்தது
பாஜகவின் தேர்தல் அறிக்கையை நம்பக்கூடாது - கார்கே
பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் பெரிய பணி எதையும் அவர் தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை. இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். விலைவாசி உயருகிறது. மோடிக்கு விலைவாசி உயர்வை பற்றியோ, வேலையில்லாத் திண்டாட்டத்தை பற்றியோ கவலையில்லை. மோடியின் தேர்தல் அறிக்கையை நம்பக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி