பாஜகவின் நன்கொடை மோசடி - விளக்கம் கேட்கும் காங்கிரஸ்

66பார்த்தது
பாஜகவின் நன்கொடை மோசடி - விளக்கம் கேட்கும் காங்கிரஸ்
2018-19 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டில்மட்டும் மொத்தம் 30 நிறுவனங்களிடம் இருந்து ரூ. 335 கோடி பாஜகவுக்கு நன்கொடையாக வந்துள்ளது அதே காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்த செய்தி நிறுவனங்கள் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியுள்ளன. புலனாய்வு அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்து ஆளும் கட்சிக்கு நன்கொடை என்ற பெயரில் சட்டப்பூர்வமாக மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டது தெளிவாக தெரிகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி