பாஜகவே ஒரு தேசிய பேரிடர்தான்.. கனிமொழி!

52பார்த்தது
பாஜகவே ஒரு தேசிய பேரிடர்தான்.. கனிமொழி!
"பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உதவி செய்வது இல்லை. ஆனால், தகவல் தந்துவிட்டோம் என திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். எந்த பாதிப்பையும் தேசியப் பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஏனென்றால், அவர்களே தேசிய பேரிடராகத்தான் இருக்கின்றனர்” என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். முன்னதாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் குற்றம்சாட்டியிருந்தார்.

தொடர்புடைய செய்தி