காங்கிரஸ் திட்டங்களை காப்பி அடித்திருக்கும் பாஜக!

68பார்த்தது
காங்கிரஸ் திட்டங்களை காப்பி அடித்திருக்கும் பாஜக!
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிதி அமைச்சர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை படித்திருக்கிறார் போல. பக்கம் 30-ல் இடம்பெற்ற 'வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை' திட்டத்தை அவர் அறிவித்திருப்பது சந்தோஷம் அளிக்கிறது. பக்கம் 11-ல் இடம்பெற்றிருக்கும் பயிற்சிப் பணி திட்டத்தையும் அவர் அறிவித்திருக்கிறார். இன்னும் அவர் காப்பி அடித்திருக்கும் காங்கிரஸ் திட்டங்களை சற்று நேரத்தில் பட்டியலிடுகிறேன் என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி