தமிழகத்தில் பாஜக வளர்ச்சி! அடுத்து நடக்கப்போவது என்ன?

63பார்த்தது
தமிழகத்தில் பாஜக வளர்ச்சி! அடுத்து நடக்கப்போவது என்ன?
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக இதுவரை இல்லாத அளவுக்கு 11.24 % வாக்குகளை பெற்றுள்ளது, ஒரு இடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறாத நிலையில் தமிழகத்தில் 2026ல் ஆட்சியை பிடிப்பதே இலக்கு என மாநில தலைவர் அண்ணாமலை நேற்று (ஜூன் 5) தெரிவித்தார். அதிமுக தலைவர்களுடன் அண்ணாமலை மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து பெரும் வெற்றியை பெற்றிருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அடுத்தக்கட்ட நகர்வாக தமிழக பாஜக, அதிமுகவுடம் இணக்கம் காட்டுமா அல்லது 2026 தேர்தலிலும் தனித்து களம் காணுவதை நோக்கி பயணிக்குமா என்பதை காலம் தீர்மானிக்கும்.

தொடர்புடைய செய்தி