பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது - கார்கே

55பார்த்தது
பாஜக அரசு படுதோல்வி அடைந்துள்ளது - கார்கே
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்த பா.ஜ.க, அதனை நிறைவேற்றுவதில் படுதோல்வி அடைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்குள் உற்பத்தி துறையில் 10 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி, 2024 ஆம் ஆண்டிலும் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் தான் உள்ளது. இதற்கு பாஜக அரசின் மந்தமான நடவடிக்கைகளே காரணம் என்று விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி